கோத்தபய ராஜபக்சேவுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க ரணில் விக்கிரமசிங்கேவிடம் கோரிக்கை Aug 20, 2022 3065 இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறு அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிங்கப்பூரை அடுத்து தற்போது தாய்லாந்...